போதையில் போலீசார் மீது சரமாரியாக தாக்குதல்.. நடுரோட்டில் இளைஞர் அட்ராசிட்டி #keralam #viralvideo #police #crime #thanthitv போதையில் போலீசார் மீது தாக்குதல் - இளைஞர் கைது கேரள மாநிலம் திருச்சூரில் போதை இளைஞர் ஒருவர் பெண் போலீசை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையப் பகுதியில் பேருந்து ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட ஹரிகோவிந் என்ற இளைஞரை தடுக்கச் சென்ற போக்குவரத்து காவலரை அவர் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்த பெண் காவலரையும் தாக்க முயன்றுள்ளார்.