சுப்ரீம்கோட்டில் காவிரி விவகாரம்.. இன்று முக்கிய தீர்ப்பு #kaveririver #cauverywaterissue #supremecourt #karnataka #thanthitv காவிரி நீர் விவகாரம் - தமிழ்நாடு அரசு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு காவிரியில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது.