Kallakurichi | Ulundurpettai | "என்ன ஒண்ணுமே தெரியல.." - வெயில் வந்தும் ரோட்டை மறைத்த பனிமூட்டம் #snow #Ulundurpettai கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர். மேலும், சிலர் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு பனிமூட்டம் குறையும் வரை காத்திருந்தனர்