Kallakurichi Collector Issue "CM விஜயின் பார்வைக்கும்" கள்ளக்குறிச்சி கலெக்டரின் கணவர் எடுத்த முடிவு #tvk #kallakurichi #cmvijay ஆபாச குறுஞ்செய்தி புகார் தொடர்பான விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியரின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....