JCD Prabhakar | TVK | AIADMK | அதிமுக EX MLAகள் விவகாரம்.. இறுதி முடிவு.. நாள் குறித்த சபாநாயகர் #JCDPrabhakar #TVK #AIADMK #TNPolitics அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பான மனு மீது வரும் 12 ம் தேதி மாலை 4:30 மணிக்கு இறுதி விசாரணை நடத்துகிறார் சபாநாயகர்.