#deputyspeakerravishankar #tvkkaruppaiah துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான சர்ச்சையைத் தொடர்ந்து, புதிய துணை சபாநாயகராகச் சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா நியமிக்கப்பட உள்ளதாக பரவிய தகவல்... தலைமைச் செயலகம் வந்த கருப்பையா சட்டசபைச் செயலாளரைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்கவே நிதி அமைச்சரைச் சந்திக்க வந்ததாக விளக்கம் அளித்துள்ளார்...