இசை ஞானிக்கு கெளரவம்.. மகுடம் சூட்டிய ஆஸ்திரேலிய அரசு #Ilaiyaraaja #australia #postal #stamps #thanthitv ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம் இந்திய திரையுலகின் மேஸ்ட்ரோவாக போற்றப்படும் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது....