சமீபத்திய செய்திகள்

Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ

Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ

thanthitv

Guna Caves | Kodaikanal | குணா குகையில் திருட்டு குரங்குகள்.. வெளியான அட்ராசிட்டி வீடியோ கொடைக்கானல் குணா குகையில் சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையை குரங்கு பிடுங்கிச் சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்தது. பின்னர் பையில் இருந்த பணம், சாவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஒவ்வொன்றாக கீழே வீசியது. இப்பகுதியில் குரங்குகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை #Kodaikanal #GunaCaves #monkeys #tourists #thanthitv

Anbil Mahesh Case Update | அன்பில் மகேஷுக்கு மீண்டும் கஸ்டடி..பரபரக்கும் அரசியல் களம்

Anbil Mahesh Bail Update| அன்பிலுக்கு ஜாமின் மறுத்த நீதிபதி - எப்படி ஜெயித்தது போலீஸ் தரப்பு வாதம்?

Anbil Mahesh | அன்பிலுக்கு ஷாக்.. கோர்ட் அதிரடி உத்தரவு

Kovai Periyar Arivulagam | DVAC | பெரியார் அறிவுலக விவகாரம்..இறங்கிய DVAC

Gingee Girl Missing Case Update| செஞ்சி சிறுமி வழக்கில் முக்கிய அப்டேட்