TN Govt தமிழக குழுவிலிருந்து விலகி ஆந்திர குழுவில் இணைந்த 4 பேர்-கசிந்ததா தமிழக முதலீட்டு `ரகசியம்’? #tngovt #andhrapradesh #investment தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், Guidance Tamil Nadu நிறுவனத்தில் இருந்து விலகிய 4 பேர் ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டுக் குழுமத்தில் இணைந்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.