சமீபத்திய செய்திகள்

Exhibition | சென்னையில் வங்கிகளின் ஏல சொத்துக்கள் விற்பனை கண்காட்சி

Exhibition | சென்னையில் வங்கிகளின் ஏல சொத்துக்கள் விற்பனை கண்காட்சி

thanthitv

Exhibition | சென்னையில் வங்கிகளின் ஏல சொத்துக்கள் விற்பனை கண்காட்சி #chennai #exhibition #bankauctionedproperties #thanthitv டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சார்பில் பல வங்கிகளின் ஏல சொத்துக்கள் விற்பனை கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. ஏல கண்காட்சியில் இந்தியன் வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கரூர் வைசியா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆகிய நான்கு வங்கிகள் மற்றும் இரண்டு தனியார் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் என மொத்தம் ஆறு நிறுவனங்கள் சார்பாக சுமார் 1200க்கும் மேற்பட்ட சொத்துக்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்துக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். கண்காட்சியை டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தலைவர் மணிகண்டன் நாயர் மற்றும் கரூர் வைசியா வங்கியின் நிர்வாக இயக்குனர் சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

#BREAKING || Gem Veeramani Case | SIT | வீரமணி வழக்கு - SIT பரபரப்பு விளக்கம்

KN Nehru | Supreme Court | உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவு? - எதிர்பார்ப்பில் கே.என்.நேரு

Edappadi Palaniswamy | EPS | ADMK | தேதி குறித்த EPS? - அதிமுகவின் அடுத்த மூவ்

CM Vijay | ``ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி'' - அறிவித்தார் CM விஜய்

CM Vijay Pudukkottai Visit | புழுதி பறக்க கிளம்பும் CM விஜய் - A to Z Plan வெளியானது