சமீபத்திய செய்திகள்

Deputy Speaker Ravishankar Issue| `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி

Deputy Speaker Ravishankar Issue| `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி

thanthitv

``ஆமா டாஸ்மாக் போனது உண்மை தான்..’’ - `பாயிண்டை’ பிடித்த கார்த்திக்.. துணை சபாநாயகருக்கு கிடுக்கிப்பிடி #DeputyspeakerRavishankarIssue #DeputySpeakerRavishankarviralvideo திருச்சி மாவட்டம் துறையூரில், துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக குற்றம்சாட்டிய கார்த்திக், டாஸ்மாக்கிற்கு சென்ற வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...

Train Accident கண்ட்ரோலை இழந்து நடுங்கிய லோகோ பைலைட் புரண்ட ரயில்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிராக்கை விட்டு விலகிய என்ஜின் தடம்புரண்ட கொல்கத்தா எக்ஸ்பிரஸ்..

Ramayana Movie Collection | ஆறே நாளில் அசால்ட்டாக ஜெயிலர்-2 வசூலை நெருங்கிய `ராமாயணா’

Gem Veeraman Case| நேரில் வரும் ஜெம் வீரமணி, சாந்தி

Samayapuram| Diwali| தீபாவளியில் உலுக்கிய இரட்டை கொலை... புல்லட்டை இறக்கி கதறவிட்ட காவல்துறை