சமீபத்திய செய்திகள்

Dengue| Pregnant Lady| 7 மாத கர்ப்பிணி திடீர் மரணம்.. தமிழகத்திற்கே இதில் ஒரு `எச்சரிக்கை’ செய்தி

7 மாத கர்ப்பிணி திடீர் மரணம்.. தமிழகத்திற்கே இதில் ஒரு `எச்சரிக்கை’ செய்தி

thanthitv

#dengue #pregnantlady ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி பலி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையத்தில் வசித்து வந்த 7 மாத கர்ப்பிணி பெண், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காந்திமதி, பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் வசித்த குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Court | ``காமாட்சி எனது மனைவி பெயர்.. சு.வெங்கடேசன் இத பத்தியும் ஏதாவது சொல்லிடுவாரோ’’

Thiruparankundram Case | தி.குன்றம் தீபத்தூண் வழக்கில் சற்றுநேரத்தில் உத்தரவு -சுப்ரீம்கோர்ட் அதிரடி

Tngovt | Madurai high court ``இனி அரசு அனுமதியே தேவை இல்லை.. அதிகாரிகள் தப்பிக்கவே முடியாது’’

Raid திமுக Ex.அமைச்சர் மூர்த்தி வீட்டில் 4 மணிநேரமாக ரெய்டு - ஒன்றுக்கு இரண்டாக.. எதிர்பாரா ஷாக்

Parandur Case | "பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்?"-தமிழக அரசுக்கு கேள்வி