Deed Registration | வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றம் | வெளியான முக்கிய அறிவிப்பு #deed #registration #registrationguide #thanthitv வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றம் "கட்டணமில்லா வில்லங்க சான்றிதழ் போதுமானது" "வருகையில்லா பத்திரபதிவு - கட்டணமில்லா வில்லங்க சான்றிதழ் போதுமானது" கட்டணமில்லா வில்லங்க சான்றிதழை இணைப்பது போதுமானது - பத்திரப்பதிவு துறை கட்டணம் செலுத்தி பெறும், வில்லங்க சான்றிதழ் அவசியம் என்ற நடைமுறை மாற்றம் சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் வருகையில்லா பதிவு " 'பிரசன்டேஷன் பவர்' சிறப்பு பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்த முடியாது"