சமீபத்திய செய்திகள்

Cuddalore | திருச்சி நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர் மரணம்

Cuddalore | திருச்சி நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர் மரணம்

thanthitv

Cuddalore | திருச்சி நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர் மரணம் #cuddalore #trichy #death கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பவழங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்... 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து வந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்து அப்புறப்படுத்தினர்...

Gingee Girl Update| செஞ்சி சிறுமி விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. கிராம மக்களுக்கு பிறந்த நம்பிக்கை

Chennai Crime கள்ளக்காதல் விவகாரம் - சென்னையில் சரமாரியாக குத்தி கொல்லப்பட்ட இளைஞர்

#BREAKING || Chennai Rain | 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நேரம் குறித்த மழை - பறந்த எச்சரிக்கை

Chennai Latest News| சென்னையில் மீண்டும் படுபயங்கரம்.. ஆட்டோவில் வைத்து கருவறுப்பு

#BREAKING || TN Rain | Weather Update | இன்னும் ஒருநாளில்.. வங்க கடலில் உருவாகிறது புது சிஸ்டம்