TVK | CTR Nirmal kumar | DMK | ADMK | "கரூரை சேர்ந்த ஒரு முக்கியமான நபர்.." - சட்டென உடைத்த அமைச்சர் நிர்மல் குமார் #tvk #ctrnirmalkumar #nirmalkumar #dmk #admk #thanthitv "இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு". மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவும் அதிமுகவும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகக் கூறியுள்ளார்.