கைகளை கட்டி சிறுவனை ஆசிரியை தாக்கிய விவகாரம்.. CPI நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு #thiruthuraipoondi #thiruvarur #crime #CPI #protest #thanthitv தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் தள்ளுமுள்ளு பரபரப்பு திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் 3 வயது சிறுவன் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், சிபிஐ கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது...