சமீபத்திய செய்திகள்

Congress | ``அன்னைக்கு திமுக மகளிரணி எங்கே சென்றது?'' - கனிமொழிக்கு கணபதி சிவக்குமார் கண்டனம்

Congress | ``அன்னைக்கு திமுக மகளிரணி எங்கே சென்றது?'' - கனிமொழிக்கு கணபதி சிவக்குமார் கண்டனம்

thanthitv

#Congress #GanapathySivakumar #TNPolitics #ThanthiTV Congress | ``அன்னைக்கு திமுக மகளிரணி எங்கே சென்றது?'' - கனிமொழிக்கு கணபதி சிவக்குமார் கண்டனம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் கருத்துக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராகக் கொடூர குற்றங்கள் நடந்தபோது திமுக மகளிரணி எங்கே சென்றது? 'தற்போதைய ஆட்சி மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்' எனக் கூறுவது வாக்களித்த மக்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார். 60 ஆண்டுகால திராவிட ஆட்சியின் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான மக்களின் வருத்தத்தின் விளைவே 2026 தேர்தல் முடிவுகள் என்றும், இதனைப் புரிந்து கொள்ளாத வரை திமுகவின் வெற்றுப் போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை என்றும் சாடியுள்ளார்.

#BREAKING || Gem Veeramani Case | SIT | வீரமணி வழக்கு - SIT பரபரப்பு விளக்கம்

KN Nehru | Supreme Court | உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவு? - எதிர்பார்ப்பில் கே.என்.நேரு

Edappadi Palaniswamy | EPS | ADMK | தேதி குறித்த EPS? - அதிமுகவின் அடுத்த மூவ்

CM Vijay | ``ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி'' - அறிவித்தார் CM விஜய்

CM Vijay Pudukkottai Visit | புழுதி பறக்க கிளம்பும் CM விஜய் - A to Z Plan வெளியானது