CM Vijay | Police | போலீஸ் ஸ்டேஷனுக்கு CM விஜய் திடீர் விசிட்.. அதிகாரிகளுடன் ஸ்பாட்டிலேயே மீட்டிங்.. #CMVijay #Police #TVK #TNGovt கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஈரோடு நிகழ்ச்சியை முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வரும் வழியில் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் காவல் நிலைய கையேடு மற்றும் காவல் நிலையத்தில் உள்ள சிறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்