தவெக கட்சி பலத்தில் மாற்றம்.. அனல் பறக்கும் அரசியல் களம் #tvk #cmvijay #politics #vsbabu #vsbabudeath #mlavsbabu #thanthitv தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளின் உறுப்பினர்கள் பலத்தில் மாற்றம் கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளின் உறுப்பினர் பலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.