சமீபத்திய செய்திகள்

Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ

Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ

thanthitv

Chidambaram | டாக்டர் நீதி மாணிக்கம் கையெழுத்துக்கு ரூ.200 லஞ்சமா? வைரலாகும் வீடியோ #chidambaram #bribery #doctor #crime #tnpolice #viralvideo #thanthitv சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் ஆதார் கார்டு திருத்தத்திற்காக மருத்துவரின் கையொப்பம் பெற ரூ.200 கேட்டதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் நீதி மாணிக்கத்திடம் கையொப்பம் பெறச் சென்ற நபரிடம், மருத்துவமனை ஊழியர்கள் 200 ரூபாய் லஞ்சம் கேட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chennai Crowd | திணற.. திணற.. சாரை சாரையாக சென்னை படையெடுத்த மக்கள் - ஆத்தி இத்தனை ஆயிரம் பஸ்களா..

BREAKING || தமிழகம் முழுவதும் சலித்தெடுத்து வேட்டை - விரட்டி விரட்டி கைது...கதறும் ரவுடிகள்

Chennai | Crime | தலை சிதைந்து கிடந்த உடல்.. சரமாரியாக ரவுடி வெட்டி கொடூர கொ*ல

BREAKING || பூதாகரமான பெரியார் அறிவுலக விவகாரம் - ரத்து செய்து தமிழக அரசு அதிரடி

TN Govt | 2029 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்.. தமிழக அரசு எடுத்த முடிவு