Chennai | போதையில் ஏற்பட்ட மோதலால் விபரீதம் நடுரோட்டில் மெடிக்கல் ரெப் கொடூர கொ*ல #chennai #crimenews #tnpolice #thanthitv சென்னை திருவொற்றியூரில் போதையில் ஏரியாவில் கெத்து காட்ட நினைத்து போதையில் இருந்த இளைஞர்களை தாக்கிய மெடிக்கல் ரெப், அந்த கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.