Cambodia Vs Thailand | தாய்லாந்து ராணுவ பிடியில் வீடுகள் | கண்ணீரோடு எல்லையில் தவிக்கும் கம்போடிய மக்கள் #cambodia #thailand #warzone #thanthitv எல்லைப் போரால் தவிக்கும் கம்போடிய மக்கள் - காரணம் என்ன? தாய்லாந்து உடனான எல்லைப் போரால் வீடுகளை விட்டு வெளியேறிய கம்போடிய மக்கள், சொந்த ஊர் திரும்ப முடியாமல் புதிய குடியிருப்பில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்....