பள்ளி பேருந்தை சடாரென்று மோதிய தொழிற்சாலை பேருந்து.. ஹாஸ்பிடல் சென்ற 10 பேர் #busaccident #Tirupattur #schoolbus #hospital #thanthitv பள்ளி பேருந்து மீது பேருந்து மோதி விபத்து – 10 பேர் லேசான காயம் ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.