லஞ்ச பணத்தோடு கையும் களவுமாக பிடிக்க சென்ற அதிகாரிகள்.. சட்டென்று குளித்தில் தாவிய SI #vigilance #bribery #crime #si #police #thanthitv #odisha ஒடிசாவில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து குளத்தில் குதித்த SI ஒடிசாவில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.