சமீபத்திய செய்திகள்

Breaking | Tenkasi | தென்காசியில் பட்டாசு ஆலைகள்? | உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு

thanthitv

Breaking | Tenkasi | Crackers Factory | தென்காசியில் பட்டாசு ஆலைகள்? | உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு #tenkasi #firecrackers #crackersfactory #maduraihighcourt #thanthitv பட்டாசு ஆலைக்கு உரிமம் - மக்களிடம் கருத்து கேட்க உத்தரவு தென்காசியில் பட்டாசு ஆலைக்கு உரிமம் - மக்களிடம் கருத்து கேட்க உத்தரவு மக்களிடம் கருத்து கேட்டு உரிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தென்காசி மாவட்டம் நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மனு விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது - மனு ரசாயனக் கழிவுகளால் மண், நிலத்தடி நீர் மாசுபடும் - மனு இதுவரை பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்கவில்லை - அரசு தரப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது - அரசு தரப்பு

Breaking | Menstural Leave | மாதவிடாய் விடுப்பு வழக்கு | மதுரை பெண்ணை பாராட்டிய கோர்ட்

Krishnagiri | அடித்து தூக்கிய லாரி.. 2 ஆசிரியர்கள், சிறுவன் பரிதாப பலி

CM Vijay | CM விஜய் அறிவிப்பு.. பதக்கம் கொடுத்த ஊக்கத்தொகை

Actor Parthiban | நடிகர் பார்த்திபன் கொடுத்த மனு.. தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு