Breaking | Menstural Leave | மாதவிடாய் விடுப்பு வழக்கு | மதுரை பெண்ணை பாராட்டிய கோர்ட் #menstrualleave #madurai #highcourt #thanthitv மாதவிடாய் விடுப்பு வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த நர்மதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு முக்கியமான விஷயத்தை கவனத்திற்கு கொண்டு வந்த மனுதாரருக்கு பாராட்டு - நீதிபதி மாதவிடாய் கால விடுப்பு - 13 பெண் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு - அரசு "விடுப்பு வழங்குவது தொடர்பாக குழு அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம்" ஜன.21ல் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு