Breaking | DMK | Kolathur | கொளத்தூர் தொகுதியில்.. | ``7 மெஷின்லயும் புத்தம் புதியதாக..’’ | புது புயலை கிளப்பிய திமுக
கொளத்தூரில் நடைபெறும் EVM சரிபார்க்கும் பணி "EVM சரியாக பாதுகாக்கப்படவில்லை" நீதிமன்றத்தை அணுக திட்டம் - திமுக கொளத்தூர் தொகுதியில் EVM சரியாக பாதுகாக்கப்படவில்லை - என்.ஆர்.இளங்கோ EVMல் மறு வாக்கு எண்ணிக்கை இல்லை சரிபார்ப்பு பணி தான் - என்.ஆர்.இளங்கோ "29ம் தேதி 2 வாக்குச் சாவடிகளுக்கான EVMல் பிரச்சினைகள் இல்லை"