Baby Death தோண்டி எடுக்கப்பட்ட பிஞ்சு குழந்தையின் உடல் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி #baby #rameshwaram #police ராமேஸ்வரத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...