சமீபத்திய செய்திகள்

தூக்கில் தொங்கியபடி இளைஞர், இளம்பெண் சடலங்கள் மீட்பு - விசாரணை

தூக்கில் தொங்கியபடி இளைஞர், இளம்பெண் சடலங்கள் மீட்பு - விசாரணை

thanthitv

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு

புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற தலித் இளைஞரும், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கௌரவம் கொலை நடைபெற்றுள்ளதா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி