Balloon Fiesta | England | வானை வண்ணமயமாக்கிய பலூன் திருவிழா | UK
வானை வண்ணமயமாக்கிய பலூன் திருவிழா | UK
thanthitv
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட வண்ணமயமான வெப்பக் காற்று பலூன்கள் வானில் பறந்தன. வானை வண்ணமயமாக்கிய இந்தக் கண்கவர் காட்சியை பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர்.