Ashok Selvan | Preity Mukundhan | "வீட்டை அடமானம் வைத்துவிட்டேன்.." அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு #PreityMukundhan #AsholSelvan #AnbilAvan “அன்பில் அவன்“ திரைப்பட விழாவின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், தனது கனவை நனவாக்க பெற்றோர் வீட்டை அடமானம் வைத்து பணம் ஏற்பாடு செய்ததாக நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்...