Aavin | ஆவின் பூத்தை உடைத்து அள்ளி சென்றதால் தாம்பரம் அருகே பரபரப்பு #aavin #tambaram #theft தாம்பரம் அருகே ஆவின் பால் பூத் கடையின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஐஸ்கிரீம் திருடி சென்ற கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி1கள் வெளியாகியுள்ளது.