#deputyspeakerissue #deputyspeakerviralvideo #deputyspeakerravishankarissue திருச்சி மாவட்டம் துறையூரில், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மீது தாக்குதல் புகார் அளித்த கார்த்திக் என்பவர், சம்பவத்திற்கு முன்பாக டாஸ்மாக் கடைக்குச் சென்று வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன... குடிநீர் பிரச்சனை தொடர்பாகப் பேசச் சென்ற போது துணை சபாநாயகர் தாக்கியதாகக் கார்த்திக் குற்றம்சாட்டிய நிலையில், பின்னர் மறுப்பு தெரிவித்ததும், அது மிரட்டிப் பேச வைக்கப்பட்ட வீடியோ என குற்றம்சாட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தற்போது இந்த புதிய வீடியோ வெளியாகியுள்ளது...