ராசிபலன்

சைலெண்டாக சம்பவம் செய்த ஜெய்ஸ்வால் - கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாய் பிளக்கும் வேர்ல்ட் ரெக்கார்ட்!

தந்தி டிவி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர் அடித்தார். இந்த ஆண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் 34 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், மெக்கல்லமின் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு