#WhatsApp #Diwali #DiwaliUpdate #WhatsAppUpdate #ThanthiTV
WhatsApp New Diwali Update | `தொட்டாலே பட்டாசா..' - வாட்ஸ்அப் கொண்டு வந்த புது டிஜிட்டல் வாணவேடிக்கை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாட்ஸ் அப்பில் புதிய சிறப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் வகையில் உள்ள ஹார்ட் சின்னத்தைத் தொட்டால், வானவேடிக்கைகள் வெடிப்பது போன்ற அனிமேஷன் தோன்றும் வகையில் அப்டேட் குடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக் கொண்டாட்டத்தை டிஜிட்டல் முறையிலும் பகிரும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.