"அரசு மருத்துவமனைகளுக்கு ரேங்கிங் முறை"
"அரசு மருத்துவமனைகளுக்கு ரேங்கிங் முறை அறிமுகம்"
"3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளுக்கு ரேங்கிங் கொடுப்போம்"
"தமிழகத்தில் அரசு மருத்துவமனை கட்டமைப்பு வலுவாக உள்ளது"
"மருத்துவமனை வளாகங்கள் பராமரிப்பில் தான் குறைபாடு உள்ளது"
"அரசு மருத்துவமனைகளின் தூய்மையை உறுதிப்படுத்துதல் அவசியம்"
"மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்"