``நேற்று மகளிர்.. இன்று இஸ்லாமியர்.. அதுதான் நம் தலைவர் விஜய் குணம்’’ - நெகிழ்ந்த KAS.. பேரவையில் அள்ளிய கிளாப்ஸ்
பேரவை மாற்று தலைவராக திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா மற்றும் மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. மதார் பதுருதீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதனை பாராட்டினார்
#sengottaiyan #cmvijay #thanthitv