கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் கேள்வி எழுப்பினார். கச்சத்தீவு 285 ஏக்கர் மட்டுமே என்றும், 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வாட்ஜ் பேங்க் குறித்து ஏன் பேசுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். #Katchatheevu #TharagaiKathbert #Congress #WadgeBank #TamilNaduPolitics #KatchatheevuIssue #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்