நான் கேட்கும் கேள்விகளுக்கு ப்ரிப்பேர் ஆகி முதல்வர் அளிக்குமாறு எதிர்கட்சி தலைவர் உதயநிதி கூற, குறுக்கிட்ட சபாநாயகர், "முதல்வர் கைகளை கட்டிய படி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் தயாராக வருவார்" என்று கூற, என உதயநிதி பதிலளித்தார்