அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை “ஸ்மார்ட் அமைச்சர்” என பாராட்டிய ஆரணி அதிமுக எம்எல்ஏ ஜெயசுதா, தனது 3 கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கோயில்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அமைச்சர் பதிலளித்தார்.
#AIADMK #Jeyasudha #Ramesh #Arani #HinduReligiousAndCharitableEndowments #TempleDarshan #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்