தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். கோரிக்கையில் நிதி சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.
#DMK #UdhayanidhiStalin #SanitationWorkers #TamilNadu #TamilNews #TNAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்