விருதுநகர் தவெக எம்எல்ஏ செல்வம், தனது தொகுதியில் மிட்டா மிராசுகள் போட்டியிட்ட நிலையில், இரவு 3 மணிக்கு பொதுச்செயலாளரை தொடர்பு கொண்டு தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்ததாக கூறினார்.
ஆனால், “நீ நில்லு” என அறிவுறுத்தப்பட்டதாகவும், இன்று வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
#TVK #Selvam #Virudhunagar #TamilNaduPolitics #TVKMLA #Election #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்