கொளுத்தி போட்ட அமைச்சர் ஆனந்த்.. வெடித்து சிதறவிட்ட நிர்மல்.. நடுவே புகுந்து திருப்பி அடித்த திமுக.. கொதித்து காங்கிரஸ் தந்த பதிலடி
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? என்பது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு , காதர் பாஷா முத்துராமலிங்கம், தாரகை கட்பட் , கோவி செழியன் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவதாம் நடைபெற்றது