சட்டப்பேரவை 2026

Mettupalayam | Sunil Anand MLA | மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க MLA கோரிக்கை

Mettupalayam | Sunil Anand MLA | மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க MLA கோரிக்கை

thanthitv

Mettupalayam | Sunil Anand MLA | மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க MLA கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த், சிறுமுகை, ஜடையம்பாளையம் மற்றும் வள்ளேபாளையம் பகுதிகளில் வாழ்வாதாரமாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த அப்பகுதியில் புதிய கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். நெசவாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளதால், அப்பகுதி நெசவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்

Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய இரட்டை கொலை விசாரணை - நீதிபதி கடும் அதிருப்தி

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்