EPS | ADMK | ``அரசின் கடமை..'' | குரல் கொடுத்த ஈபிஎஸ்
மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்... காவல்துறையில் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்..
#EPS #ADMK #TNPolice #TNAssembly #Thanthitv