முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் குறித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. “இது 3வது தீர்மானம்” என ரகுபதி கூறிய நிலையில், “இதுதான் முதன்முறை” என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார். #DMK #Raghupathi #Nirmalkumar #TamilNaduPolitics #TamilNaduAssembly #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்