வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கி, சுட உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த CPI எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
#Ramachandran #CPI #Sengottaiyan #TNAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்