தர்மபுரிக்கு மட்டும் எல்லா திட்டங்களையும் கேட்கிறீர்களே என நகைச்சுவையாக ஆதவ் அர்ஜுனா கூறியதால், சௌமியா அன்புமணி சிரித்த சம்பவம் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. #PMK #SowmiyaAnbumani #AadhavArjuna #Dharmapuri #TamilNaduPolitics #Assembly #PoliticalFun #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்