சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, கடந்த முறை 4 நிமிடங்கள் முன்கூட்டியே பேச்சை முடித்ததை சுட்டிக்காட்டி துணை சபாநாயகர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு 10 நிமிடங்களுடன் 4 நிமிடங்களையும் சேர்த்து 14 நிமிடங்கள் பேசுவதாக பிரேமலதா சிரித்தபடி பதிலளித்தார்.
#DMDK #PremalathaVijayakanth #TamilNaduAssembly #TamilNaduPolitics #Assembly #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்