சட்டப்பேரவை 2026

TN Assembly | Students | ஒரே நாளில் சட்டப்பேரவையை பார்வையிட்ட 1,500 பேர்

ஒரே நாளில் சட்டப்பேரவையை பார்வையிட்ட 1,500 பேர்

thanthitv

TN Assembly | Students | ஒரே நாளில் சட்டப்பேரவையை பார்வையிட்ட 1,500 பேர்

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டனர்.. சட்டப் பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது... சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக ஆயிரம் முதல் ஆயிரத்து 200 பேர் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக வரும் நிலையில் இன்று ஆயிரத்து 500 பேர் பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக வருகை தந்தனர்... இதனால் சட்டப்பேரவை வளாகம் அதிகமான கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.

DMK | MK Stalin | திமுகவில் காத்திருக்கும் மாற்றம்..? Actionல் இறங்கிய MK ஸ்டாலின்

🔴LIVE: DMK | MK Stalin | திமுகவில் அதிரடி மாற்றம் - ஆபரேஷனை ஸ்டார்ட் செய்த ஸ்டாலின்

Ration Shop | Onion | நாளை முதல் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்க முடிவு

CM Vijay | CM விஜய் குரலில் மோசடி.. பின்னணியில் பாக்., கைகள்? Actionல் இறங்கிய CBCID

Madurai | ``இதில் அரசியல் செய்வது தவறு..'' மதுரை ஐகோர்ட் அதிரடி